இங்கே துலாவு

ஞாயிறு, 28 ஜூன், 2015

பார்வையற்றோருக்கான விளையாட்டு பற்றிய தொடர் பாகம்-2


நாங்களும் விளையாடுவோம்!:
பலருக்கும் பார்வையற்றோர் விளையாடுகிறார்கள் என்று சொன்னால் வியக்கிறார்கள்;
 அல்லது நம்ப மருக்கிறார்கள்;
 இல்லா விட்டால் சிறு குழந்தைகள் விளையாடும் மைதானங்களின்
அதாவது சிரு இடத்தில் விலையாடுவார்களோ என்ற என்னம் தான் அவர்களிடையே ஏற்படுகிறது. நடக்கும் போது தடுமாரும் இவர்களால் தடம் மாராமல் ஓட முடியுமா? என்ற வினாவும்
எழும். இத்தகைய ஐயம் மாரவேண்டுமென்றால் பார்வையற்றோருக்கான விளையாட்டுப்போட்டிகளை பார்த்தி

சனி, 27 ஜூன், 2015

பார்வையற்றொர் விளையாட்டு குறித்த தொடர் முதல் பாகம்:

பார்வையற்றோருக்கான விளையாட்டுக்கள்;
கண்ணாமூச்சி விளையாடி உள்ளீர்களா?
 உங்களுக்கு அது 5 நிமிட விளையாட்டு;
 இவர்களுக்கு நீண்டகால வாழ்க்கை.
 இருலில் தான் நட்சத்திரங்கள்ள் மின்னும் என்பதாலோ!
 நட்சத்திரங்களாய் மார முயர்ச்சிக்கும்
 கூட்டம் ஒன்று மெல்ல வெல்ல நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.
 அவர்கள் விளையாட்டாய் நடை

வெள்ளி, 26 ஜூன், 2015

பார்வையற்றோருக்கான விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் தொடர்:

   பார்வையற்றோருக்கான விளையாட்டுப்போட்டிகள்:
பார்வையற்றோருக்கான விளையாட்டு போட்டிகள் பற்றிய
 எனது பகிர்வு பற்றிய அறிமுகம்.
சிறுவயதிலிருந்து விளையாட்டு என்றாலே எனக்கு கொல்லை பிரியம்.
 படிப்பு எள்ளாம் அப்புரம் தான். யுவராஜாய், சச்சினாய், என்னை நினைத்துக்கொண்டு விளையாடுவேன்; எனது
லட்சியம் இந்திய கிரிக்கேட் அணியில் விளையாடுவதே. பார்வையற்றோருக்கான கிரிக்கேட்டில் மண்டல போட்டிகள் வரை தேர்வாகி எனது குரிக்கொளில் முக்காள் பங்கை எட்டிவிட்டேன்.
கால்பந்தாட்டத்திலும் தமிழகத்தை பிரதினிதித்துவப்படுத்தி விளையாடி உள்ளேன்;
சதுரங்கத்திலும் மானில போட்டிகளில் விளையாடியுள்ளேன்.
கைப்பந்தாட்டம், தடகலப்போட்டிகளிலும் தேசிய அளவு வரை சென்றுள்ளேன்.
 பார்வையற்றோருக்கான விளையாட்டு பற்றிய ஒரு ஆவணப்படுத்துதல் இது வரை இல்லை என்றே
கூருவேன். எனது அனுபவங்களை வைத்துக்கொண்டு பார்வையற்றோர் விளையாட்டு பற்றி எழுதப்போகிறேன். பல விதமான போட்டிகள் பார்வையற்றோருக்கும் உண்டு; அவற்றை பற்றிய என்னால்
முடிந்த அலசலை தர முயச்சிப்பேன்.

வியாழன், 25 ஜூன், 2015

விந்தையான காரணம் சொல்கிறோம் நாங்கள் வீழ்ந்ததுக்கு:


விந்தையான காரணம் சொல்கிறோம் நாங்கள் வீழ்ந்ததுக்கு:
கடந்த மார்ச் 29, 30, 31, ஆகிய தேதிகளில்;
பார்வையற்றோருக்கான தென் மண்டல கிரிக்கேட் போட்டிகள்;
ஆந்திராவில் குண்டூர் பெண்கள் கிரிக்கேட் அசோசேசன் மைதானத்தில் நடை பெற்றது.
இதில் தமிழகம், தெளுங்கானா, பாண்டிச்சேரி,
ஆந்திரா, கர்னாடகா, கேரலா, என 6 அணிகள் கலந்து கொண்டன.
இப்போட்டியில் சிறப்பாக விலையாடுபவர்கள்;
இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்

திங்கள், 22 ஜூன், 2015

உயரத்திலிருந்து உருண்டவர்கள்:
       உயரத்திலிருந்து உருண்டவர்கள்:    
   உயரம் என்பது கொண்டாடத்தக்க ஒன்று;

இதனால் தான் மனிதர்கள் நட்சத்திரங்களாக மாரத்துடிக்கின்றனர்.
அவரவர் பெரும் ஆதாயத்தை பொருத்து ஒரு குறித்த நபர்; அவர்களின் ஆகாயத்தில்
மின்னும் நட்சத்திரமாக மாருகிறார்.
அதை இழக்கும் போது உலகம் அவர்களை ஏரி மிதிக்கும்;
அதுவே ஒரு பெரும் வளியாக இருக்கும்.


வெள்ளி, 19 ஜூன், 2015

பெண்ணாய் மாறு!:    பெண்ணாய் மாறு!:   
என்னைக்கொல்;
திருமணம் செய்துகொள்!
 அன்பே அழகே அழுத்துவிட்டது;
 பே

ஞாயிறு, 14 ஜூன், 2015

அரிவாள்:

         ரிவாள்:


      (முட்களின் மீது மட்டுமல்ல
புற்களின் மீதும் போராடுவது கடினம்)

   டென்னிஸ் மைதானங்கல் புல்தரையாகவோ,
களிமண் தரையாகவோ இருக்கும். போராட


சனி, 13 ஜூன், 2015

why this கொலவெரி?:     why this ொளவெரி-
·         து ஒன்னரை மணி நேர உர்ச்சாகம்.
·         இந்தப் போட்டிக்குத்தான் உலகில் ரசிகர்கள் அதிகம்.
·         u.f.a., காலிங் ஆகியவை இப்போட்டிக்கு வளங்கப்படும் கிண்ணங்கள்.
·         இதனை விளையாடும் வீரரின் மூலை வேகம் 7 கணினிகளுக்கு சமம் என்கிறது விங்ஞானம்.
·         இத்தனை சிறப்புக்குரியது கால்பந்தாட்

புதன், 10 ஜூன், 2015

தீபங்கள் ஏற்றிய தீக்குச்சிகள்:

 குழந்தைப் பருவம் மிகவும் கொண்டாட்டமானது. தொடக்கப் பள்ளி வாழ்க்கைதான் நாம் ஆகக்கூடிய மகிழ்ச்சியுடன் களித்த காலகட்டம்.

எத்தனை பொறுமையுடன் பெண் ஆசிரியைகள் நம்மை அரவனைத்தார்கள்.

திங்கள், 8 ஜூன், 2015

எரியாத விறகுகள்:   எரியாத விறகுகள்:
ருத்துவச்செளவு,
  பள்ளிக்கட்டனம்,
ுடும்பத்தை நிறுவகிக்க,
  கடன்களை கட்டி முடிக்க;
ுழந்தைகளின் எதிர்காலத்திற்காய்;
 குழந்தைகளின் குதூகழத்திற்காய்;
ணம் இருந்தால் மட்டுமே மதிக்கும்
          சொந்தங்கலின் முன்னிலையில்;
தலை நிமிர்ந்து நடக்க.
பணமீட்டும் படலத்தில்
ொவ்வொரு நாளும்,
ெரிகின்ற அடுப்புகளுக்கிடையே
 எரிகின்ற விறகுகளுக்கிடையே
 எரியாத விறகுகளாய் எனது பெற்றோர்.

 

ஞாயிறு, 7 ஜூன், 2015

எனக்கானவள் யார்?  னக்கானவள் யார்?  
ன் பதின்ம பருவத்தில்;
என்னைத் தேடாமல்
  பெண்ணைத் தேடி;
ாதலில் விழுந்துவிட;
 அதன் ஜுவாலையில் கொழுந்து விட;
          துடித்தேன் தினம்.
பேருந்து நிருத்தத்தில் பேசியவள்
  என்னவலோ?
ிரந்த நாளின் போது
  அனைவருக்கும் 2 மிட்டாய்;
  எனக்குமட்டும் 5 மிட்டாய்;
       அல்லிக்கொடுத்தவள்
  என் அன்போ?
ிண்டலாய் பேசி;
 ன் கண்ணம் கிள்ளி;
ென்றவள் தானா?
  என் கல்லி?
ான் விக்கேட் எடுத்தபோது;
ீளிட்டு கத்தினாலே;
என் மீதுள்ள விருப்பத்தாளோ?
ன்பாட்டிற்கு எதிர்பாட்டு பாடியவள்;
என் தேனிலவோ?
ணக்குப் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்த போது
கை குளுக்கியவள் என் காதலியோ?
ேச்சுப் போட்டியில் என் பேச்சைக்கேட்டு வியந்து;
வினாவியவள் என் வீட்டுக்காரியோ?
ன் கவியை ரசித்து
நன்றாய் இருக்கிறது;
என நளினமாய் சொன்னவள் என் நாயகியோ?
ண்டவளை எள்ளாம் காதலிக்கத் துடிக்கும்;
ள்ளாம் தெரிந்தது போல் எஜமானாய் நடிக்கும்.
ழியே இல்லை என் மனத்தை அடக்க;
த்தனை நாளாகும்?
கொடுமையான இளமைப்பருவத்தைக் கடக்க?

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது   ப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது:
 இன்றய சூழல் பலவற்றை மரக்கடித்து;
 சிலவற்றை மட்டும் பற்றிக்கொள்ள வைத்துவிட்டது.
மிருகங்கள், பறவைகள், ஏன் மனிதர்களும் அண்ணியமாகிவிட்டனர்.
குடும்பச்சிக்கல், பழங்கால புணைவு, என கலந்து
வியப்புலகில் ஆழ்த்தும் புத்தகம் s.ராமகிருஸ்நனின் அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது.
    வாழ்க்கை, புணைவு, இவை இரண்டும் வேறா எனக்கேட்டால் இல்லை என்றே சொல்வேன் நான்.
புணைவுகலைவிட வாழ்க்கை மிகுந்த சுவாரசியமானது.
இங்கோ நிலமை தழைகீழ், ஒரு பார்வையற்றவன் தொடர்வான கதை என்றால் காகிதமும் கண்ணீர் விடும் அளவிர்க்கு சோகத்தில் நனைத்து தான் கதை சொல்வார்கள்!
ராமகிருஸ்ணன் கதைக் கலங்களை கச்சிதமாக தேர்வு செய்து கதைகளை நகர்த்துகிறார்.
இன்று கற்பனைகள் வரண்டு விட்டனவோ என்ற ஐயம் எழும் போதெள்ளாம்;
இவர் போன்ற எழுத்தாளர்கள் உள்ளேன் என;
 தங்கள் இருப்பை இத்தகய புத்தகங்கள் வழியே உறுதிப்படுத்துகின்றனர்.
அடிமைத்தனம் எத்தனை கொடுரமானது என்பதற்கு இந்நூலின் முதல் கதை சான்று.
இங்கிலாந்து ரானியை மகிழ்விப்பதற்காக
 முத்துகளை பரிசலிக்க நினைத்து ஒரு தீவுக்கு வரும் படைத்தலைவன்;
 அந்த தீவில் உள்ளோரின் தயவின்றி முத்து எடுக்க முடியாது என உணர்கிறான்.
அவர்களை மிறட்டி பார்க்கிறான் அவர்கள் பணியவில்லை.
இப்படியே பல ஆண்டுகள் ஓடி விடுகின்றன.
கடைசியில் முத்தை எடுத்துச் செள்ள
தீவினர் உதவுகின்றனர்.
முத்துக்களை கொண்டுவரும் போது தான்;
அவன் புத்திக்கு ுரைக்கிறது.
 ஒரு தணி நபருக்காக தன் இளமை முழுவதையும் இழந்து விட்டோமென்று.
ஒரு அதிகாரி இடமோ அரசனிடமோ நல்ல பெயர் வாங்குவதற்காக இங்கு பலர் தங்கள் சுயங்களை இழக்கிறார்கள் என சாட்டையடியாய் கதை சொல்கிறது.
      பன்னாட்டு நிறுவனங்களின் வருகை நம் சுயத்தை எப்படி இழக்க வைத்துவிட்டது.
நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது எப்படி?
ஆழுமைத் திறன் வளர்ப்பு வகுப்புகள் எள்ளாம்;
நம் ஆளுமயை வளர்ப்பதில்லை.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைகளை தயார் செய்யும் வேளையைப் பார்க்கின்றன.
மார்கெட்டிங் துறையில் வேளை பார்ப்பவர்கள் எப்படி தன் மனமறிந்தே பொய் சொல்கிறார்கள்.
என்பதை தரமனியில் கரப்பான் பூச்சிகள் என்ற கதை விளக்குகிறது.
இன்று ஏமாற்றுவதற்கு அனைவரும் காத்திருக்கிறோம்.
கரப்பான் பூச்சிகள் கொடுமையானது எனச்சொல்லி;
 அந்த இனத்தை வேரோடு கொன்று குவித்து நிறுவனங்கள் காசு பார்க்கின்றன.
இதுதான் உலக மயமாதலின் பிரச்சனை.
உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு குறித்த நிறுவனம் தீர்மானிக்கப்போகிறது.
 சோறு அதிகம் சாப்பிட்டால் சக்கரை வியாதி வரும்.
 போன்ற பிரச்சாரங்கள்;
 நம் மனதில் ஆழமாய் விதைக்கப்பட்டு அதன் பழனை மேற்கத்திய உணவு பண்டங்கள் மூளம் சில நிறுவனங்கள் அறுவடை செய்கின்றன.
இது கூட ஒரு இனச்சுத்திகரிப்பின் படினிலைதான்.
இது போன்று ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தலத்தில் இயங்குகின்றது.
வயதின் கணவுகள் என்ற கதையில்;
 செய்வினைக்கு ரோட்டில் போட்ட காசை ஒரு சிறுவன் ஐஸ் வாங்கித்தின்ன முயர்ச்சிக்கிறான்.
அந்த காசை எடுத்தாள் ரெத்தம் கக்கி இறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இங்கு உண்டு.
அதை இன்னொரு சிறுவன் வீட்டில் சொல்ல; வீட்டில் அடிவாங்குகிறான்;
அப்போது  அந்த காசை இன்னொருவன் யாராவது எடுத்திருப்பான்.
அவன் ஐஸ் வாங்கி இருப்பான்;
அந்த சிறுவனுக்கு ஏதேனும் ஆனதா, அதைவாங்கிய ஐஸ் காரனுக்கு என்ன ஆகி இருக்கும் என அவன் நினைக்கிறான்.
இப்படி நாம் சிறுவயதில் புளியமரத்துப்பக்கம் போனதுக்கும்,
சந்தி மரப்பொட்டல் அறுகே விளையாடியதற்கும் திட்டு வாங்கி இறுப்போம்.
மனிதர்களின் இது போன்ற நம்பிக்கை வழியே  நம்மை சிந்திக்க வைத்து கதையை நகர்த்தி இருப்பார்.
கதை என்பது அறிவுரை சொல்லுவதல்ல நம் அறிவை தூண்டுவதாய் இருக்க வேண்டும் என்பதற்கு இக்கதை உதாரனம்.
ரசவாதியின் எளி என்ற கதை அக்காலத்தில் கடவுளின் பெயரால் நடந்த கொடுமைகலை சொல்கிறது.
 இன்று நாம் அனுபவிக்கும் பல விடையங்களுக்கு பலர் தங்கள் உயிரை விளையாக கொடுத்துள்ளனர்.
20 வயதில் நாம் படும்  அவமானங்களை படம்பிடித்து காட்டுகிறது
20 வயதின் அவமானங்கள் என்ற கதை.
பாலியல் சார்ந்த ஈர்ப்பால் வரும் சிக்கலை இக்கதை அலசுகிறது.
இப்படி பல கதைகள் சுருக்கென்று நம் மனதில் தைக்கின்றன.
   புனைதலின் வழியே புது உலகை
இத்தொகுப்பு காட்டுகிறது.