இங்கே துலாவு

சனி, 13 ஜூன், 2015

why this கொலவெரி?:



     why this ொளவெரி-
·         து ஒன்னரை மணி நேர உர்ச்சாகம்.
·         இந்தப் போட்டிக்குத்தான் உலகில் ரசிகர்கள் அதிகம்.
·         u.f.a., காலிங் ஆகியவை இப்போட்டிக்கு வளங்கப்படும் கிண்ணங்கள்.
·         இதனை விளையாடும் வீரரின் மூலை வேகம் 7 கணினிகளுக்கு சமம் என்கிறது விங்ஞானம்.
·         இத்தனை சிறப்புக்குரியது கால்பந்தாட்
டம்!
·         இது குரித்த சூடான தகவல்களை காண்போம்.
·            கிரிக்கேட் முட்டால்களின் விளையாட்டு என்பதை நிருவிப்பது போல;
·         தனது தேசிய அணியைவிடுத்து பணத்திற்காக i.p.l-ல் விளையாடும்
·         பிராவோ, மலிங்கா, பொலாட், போன்றோரின்
·         செவியில் அரைவதாக இருந்தது மெசியின் செவ்வி.
·         14 வயதில் பாசிலோனா களகத்திற்கு அர்ஜண்டீனாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர் மெசி;
·         அவர் முன்னணி வீரராக மாறிய பிறகு; பாசிலோனாவின் எதிரி களகமான ரியல்மென்றிட்
·         அவர் பெரும் சம்பலத்தைவிட 2 மடங்கு பணம் அதிகம் தருவதாகக் கூரி
·         தங்கள் அணியில் இணைந்துகொள்ளு மாரு கேட்டது.
·          அப்பொழுதுதான் இவ்வாறு எரிமலையாக வெடித்தார் மெசி!
·         என்னைப் பொருத்த வரை முதலில் A. அடுத்து B.  வேறு எதற்கும் இடமில்லை! என்றார். அதாவது முதலில் என்நாடு அர்ஜண்டீனா, அடுத்து என் களகம்  பாசிலோனா
·         என்றார். ிவ்வாறு கால்பந்தை உயிராக மதிக்கும் பலவீரர்கள் கால்பந்தாட்டத்தில் உள்ளனற்.
·            போட்டி முடிய பத்தே நிமிடங்கள் இருந்த வேலையில் நிக்கலோ பெண்டோவின் நெஞ்சை
·         பதம் பார்த்தது ஒரு பந்து!
·         அடுத்த பத்து நிமிடத்தில் போட்டியும் அவர் வாழ்வும் சேர்ந்தே முடிந்தது.
·          மோனி அடித்து அதிவேகமாக ஒரு பந்து கோல் கம்பத்தை நோக்கி வந்தது!
·         சிம்மிடோர்பி அதை தன் தலையால் தடுத்தார்! அரங்கமே அதிர்ந்தது!
·         மருகனம் மௌனம், எதிரணி கோலை இழந்தது சிம்மி தன் உயிரை இழந்தார்!
·         இப்படி கால்பந்து ஆடுகலத்திலேயே காவு கொண்ட உயிர்களின் எண்ணிக்கை
·         இரனூற்றைம்பதுக்கும் மேளிருக்கும்!
·            உயிரைக் கொடுத்து விளையாடும் வீரர்கள் இருப்பது போல;
·         உயிரை எடுக்கும் ரசிகர்களும் கால்பந்துக்கு அதிகம்.
·         ரசிகர்கள் வெரியர்களாகி வீரர்களையோ ரசிகர்களையோ
·         கொல்வது கொடுமை என்றாலும் கால்பந்துக்கு இது ஒன்றும் புதிதல்ல!
·         இத்தாலியின் கோல் காப்பாலர் சக வீரரிடம் பந்தை தட்டிவிட;
·         அதை அவர் மீண்டும் கோல் காப்பாலரிடமே தட்டிவிட;
·         அதை கோல் காப்பாலர் கவனிக்காததால் ஒரு புர கோலாக மாரிவிடுகிறது;
·         இந்தப் போட்டியில் இத்தாலி தோற்கவே மருநாள்,
·         ரசிகர்களால் கோல் காப்பாலர் சுட்டு கொல்லப்பட்டார்.
·          உருகுவே கானா அணிகளுக்கு இடையிலான போட்டியில்,
·         கானாவின் கோல் காப்பாலர் சிறப்பாக விளையாட,
·         ஆத்திரமடைந்த எதிரணி ரசிகர்கள்
·         அவர் மீது பட்டாசை கொளுத்தி வீசினர்!
·          1985-ஆம்ாண்டு மான்சிஸ்டர் அணி தோற்கும் தருவாயில் இருந்தபோது;
·         ஆத்திரம் அடைந்த அவ்வணி ரசிகர்கள் அந்த அரங்கத்தையே கொளுத்தினர்!
·         இதில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
·         அன்மையில் எகிப்தில் நடந்த கால்பந்து போட்டியின் போது இருதரப்பினருக்கும் இடையே  ஏற்பட்ட மோதலில் எழுபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
·            ரசிகர்கள் வெரியர்களாக மாறுவதால்தான் இத்தகைய கொளைவெரிகள் தலைதூக்குகிறது. விளையாட்டு பொழுதுபோக்கு என்ற நிலையைத் தாண்டி; மான அவமானங்களை நிற்னயிக்கும் இடமாகிப் போனதால் தான் இத்தகைய பிரச்சனைகள் உருவாகின்றன. விளையாட்டை விளையாட்டாய் மட்டும் பார்த்தால்
·          இத்தகைய பிரச்சனைகளுக்கு வாய்ப்பே இல்லை!
·            இக்கட்டுரை 2012-ஆம் ஆண்டு விழிச்சவால் என்னும் பார்வையற்றோருக்கான மாதிகையில் எழுதப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக