இங்கே துலாவு

வெள்ளி, 19 ஜூன், 2015

பெண்ணாய் மாறு!:



    பெண்ணாய் மாறு!:   
என்னைக்கொல்;
திருமணம் செய்துகொள்!
 அன்பே அழகே அழுத்துவிட்டது;
 பே

யாய் ராட்சசியாய் மாறு.
சாலறம் அடை;
என்னை வெளியே தல்லி, பூட்டு.
சேலை கேட்டு சித்தரவதை செய்;
நகை கேட்டு நச்சரி.
மல்லிகை பொருட்களில் மரந்து போன சாமானுக்காய் திட்டு;
தொலை பேசியில் தொலைந்தது போதும்;
தொட்டுத்தொட்டு தொலைந்து போவோம்.
 என் மகனுக்கான தூதுவராய் வந்து நில்;
என்னை வம்பிழு;
வாய் கிழரி ுன்மை வாங்கு;
உன் பிரந்த வீட்டு பெருமை கூறு;
என் வீட்டாரை திட்டித்தீரு.
ாடையில் சரணடய வை;
ஒன்றுக்கும் உதவாதவன் என உச்சரி.
ாராட்ட மரந்து போ;
அருகே இருந்து அழுத்துப்போ.
ரிமை உனக்குண்டு.
தீராத சிக்களை;
ஜோராக தீர்த்து வை.
ன்பு பாசம் கோபம் எனும்;
ஆட்டோபசின் 8 கரங்களால் என்னை அல்லி எடு!
ுழந்தை, குமரி, கிளவி,
எந்த பருவத்திலும்;
உனக்கான முதல் ரசிகந் நான்.
தேவதயாய் தெரிந்தது போதும்;
திருமனம் செய்து கொண்டு பெண்ணாய் மாறு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக