இங்கே துலாவு

செவ்வாய், 13 டிசம்பர், 2022

நான் வாசித்த புத்தகங்கள்



ஆண்டுதோரும் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியலை இப்பதிவில் பார்க்கலாம். 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் முகணூலில் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தேன். அது பலருக்கும் பயன்பட்டதாக கூறினர். இணைய உலகினர்கள் இலகுவாக  அறியும்     

வகையில், இந்த வலைப்பூபிழும் எனது பட்டியல்களை பதிவுசெய்கிறேன். ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், அவ்வாண்டு வாசித்த புத்தகங்கள் இங்கே இணைக்கப்படும். 

2023-இல் நான் படித்த நூல்கள்

ஆனந்தவல்லி - லக்ஷ்மி பாலகிருஷ்ணன் 

காக்கைச் சோறு - அப்துல்ரகுமான்

கல்யாண்ஜி கவிதைகள்

கல்வெட்டுக்கள் - வைரமுத்து

வானலைகளில் ஒரு வழிப்போக்கன் - B.H. அப்துல் ஹமீத்

துடிக்கூத்து - நேசமித்ரன்

சகாயம் செய்த சகாயம் பெருமாள்முருகன்

சொலவடைகளும் சொன்னவர்களும் - ச.மாடசாமி

ஞாயங்கள் காயப்படுவதா வே. சுகுமாரன்

நாக்கவுட் வட சென்னையின் குத்துச்சண்டை வீரர்கள் - பா.வீரமணி

போர்கேஸ் கதைகள் கவிதைகள் கட்டுரைகள்

மெல்லக் கொல்லும் மன்னிப்புகள் - மரக்கா

மேடைப்பேச்சின் பொன்விதிகள் செல்வேந்திரன்

வாலுவின் ஜாலி புதிர்கள் மோ.கணேசன்

தெய்வமே சாட்சி - ச.தமிழ்ச்செல்வன்

எண்களின் கதை - தவி வெங்கடேஸ்வரன்

மனைமாட்சி - எம். கோபால கிருஷ்ணன்

கலைஞர் என்னும் மனிதர் - மணா

ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை - ஆர் பாலகிருஷ்ணன்

தேவதைகளும் சாத்தான்களும் - டான் பிரவுன்

சுகிர்தராணி கவிதைகள் (1996-2016) 

போக்குவரத்து உருவாக்கமும் ஜாதிகளின் உருமாற்றமும் - கோ. ரகுபதி

பாரதியும் குள்ளச்சாமியும் - ய. மணிகண்டன் 

மழை பற்றிய பகிர்தல்கள் - சே. பிருந்தா 

வீடு முழுக்க வானம் - சே. பிருந்தா 

மகளுக்குச் சொன்ன கதை - பிருந்தா சேது 

காசினிக்காடு - தாமரை பாரதி

புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை - சீனு ராமசாமி

பேச்சில்லாக் கிராமம் - ம.பெ.சீனிவாசன்

மணல் கடிகை - எம். கோபால கிருஷ்ணன்

முத்தியம்மா - கே.வி.ஷைலஜா

எங்கிருந்து வந்தாள் வே சுகுமாரன்

ஸ்கூலுக்குப் போகிறாள் சுஸ்கித் - உதயசங்கர்

காற்று, மணல், நட்சத்திரங்கள் - அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (தமிழில்) - வெ.ஸ்ரீராம்

வரலாற்றில் பிராமண நீக்கம் - ப்ரஜ் ரஞ்சன் மணி

தேரி காதை- பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள் - தமிழில் - அ. மங்கை

ஊழின் அடிமையாக வேட்கை தணிக்கும் பெண்ணின் சுயசரிதை - மரியா ரோஸா ஹென்ஸன்

இராமன் எத்தனை இராமனடி - அ.கா. பெருமாள்

அக்கினிசாட்சி - லலிதாம்பிகா அந்தர்ஜனம் - மொழிபெயர்ப்பு சிற்பி பாலசுப்பிரமணியம்

அம்மன் நெசவு - எம்.கோபாலகிருஷ்ணன்

அரசூர் வம்சம் இரா முருகன்

ஆண்களின் கனிவான கவனத்திற்கு - ஜே. மஞ்சுளாதேவி

சமயமும் சாதியும் -  ஆ.சிவசுப்பிரமணியன்,

பஞ்சமனா பஞ்சயனா - ஆ.சிவசுப்பிரமணியன்

நீ எறும்புகளை நேசிக்கிறாயா? பன்மொழி சிறுவர் கதைகள் - தமிழில்: இரா. நடராசன்

தனிப்பாடல் திரட்டு மூலமும் உரையும் - இரு பாகங்கள் -  உரை : கா.சுப்பிரமணியப்பிள்ளை

விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் (மருத்துவத்துறை அற்புதங்கள்) - இரா. நடராசன்

மரப்பாச்சி சொன்ன ரகசியம் - யெஸ்.பாலபாரதி

க.நா.சு. கவிதைகள்

இசை கவிதைகள் (2008-2023) 

ஆதனின் பொம்மை - உதயசங்கர்

நீல பத்மநாபன் கவிதைகள்

நெஞ்சம் மறப்பதில்லை - இரண்டாம் பாகம் - சித்ரா லட்சுமணன்

நெஞ்சம் மறப்பதில்லை - மூன்றாம் பாகம் - சித்ரா லட்சுமணன்

செல்லாத பணம்_இமையம்

செல்வி சிவரமணி கவிதைகள்

கம்போடிய ராமாயனம்

புதிய இசைக்குறிப்பு - தமிழினியாள்

பாலபாரதி கவிதைகள்

புத்தரா கார்ல் மார்க்சா - பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

துறவியின் இசைக்குறிப்புகள் -சண்முகம் சரவணன்

தமிழாராய்ச்சியின் வளர்ச்சி - தொ.பரமசிவன்

கொஞ்சம் மனது வயுங்கள் தோழர் ஃப்ராய்ட் - வெயில்

நீர்வழிப்_படூ_உம்_தேவிபாரதி

கடல் ஒரு நீலச்சொல் - மாலதி மைத்ரி

உப்பை இசைக்கும் ஆமைகள் உடல் அலைகளின் கவிதைகள் - ஆ.சிவராமன்

இன்னொருமுறை சந்திக்க வரும்போது - சுகுமாரன்

தமிழ்நாடன் கவிதைகள்

கலாப்ரியா கவிதைகள் இரு பாகங்கள்

கவிதை பொருள்கொள்ளும் கலை - பெருந்தேவி

கால்களின் கேள்விகள் - அபிலாஷ்

நான் தான் ஔரங்ஸேப் - சாரு நிவேதிதா

கடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி 1857 - வில்லியம் டேல்ரிம்பிள் - தமிழில்: இரா. செந்தில்

மொகலாய இந்தியாவில் எனது பயணக் குறிப்புகள் (1653-1708) - நிக்கொலா மனுச்சி - தமிழில் ச. சரவணன்


முற்றும்... 


2022-இல் வாசித்த நூல்கள்

அக்னி நதி - குர்அதுல்ஐன் ஹைதர் (உருது நாவல்) தமிழில்: சௌரி

அப்பாவின் வேஷ்டி- சிறுகதைகள் - பிரபஞ்சன்

ஆட்டுதி அமுதே - இசை

 உப்பிட்டவரை..- ஆ. சிவசுப்பிரமணியன்

ஒலிம்பிக் சரித்திரக் குறிப்புகள் - முகில்

உடைந்து எழும் நறுமணம் - இசை

கருப்புப் புத்தகம் - ஓரான் பாமுக் தமிழில் எத்திராஜ் அகிலன்

ஃபாரென்ஹீட் 451 - ரே பிராட்பர் ஆங்கிலத்திலிருந்து தமிழில் வெ. ஸ்ரீராம்

கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்

 காணாமல் போன தேசங்கள் - நிர்மல்

காலந்தோறும் அவ்வையார் - இ. செயராமன்

கொம்மை -பூமணி

சகாக்கள் - நிர்மல்

சயாம் மரண ரயில் - சண்முகம்

சாமிகளின் பிறப்பும் இறப்பும் - ச. தமிழ்ச்செல்வன்

மாலை மலரும் நோய்: காமத்துப்பால் உரை - இசை

சக்கரவாளக் கோட்டம் - ரமேஷ் - பிரேம்

மாயம் செய்யும் கவிதை: கவிதை குறித்த கட்டுரைகள் - விக்ரமாதித்யன்

சாயாவனம் - சா.கந்தசாமி

சித்தன் போக்கு - சிறுகதைகள் - பிரபஞ்சன்

சிற்றகலில் தொற்றிய தீத்துளி - கண்மணி குணசேகரன்

நம் காலத்துக் கவிதை - விக்ரமாதித்யன்

சுக போகத் தீவுகள் - பிரபஞ்சன்

தற்காலச் சிறந்த கவிதைகள்: (கவிதைபற்றிய கட்டுரைகள்) - விக்ரமாதித்யன்

தேனொடு மீன் - இசை

நகலிசைக்கலைஞன் - ஜான் சுந்தர்

தாயார் சன்னதி - சுகா

வானம் வசப்படும் -   பிரபஞ்சன்

பதிவுகள் - கி.ராஜநாராயணன்

விவாதங்கள் விமர்சனங்கள் - சுஜாதா

முனியாண்டி விலாஸ் - யுகபாரதி

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி

பாட்டையாவின் பழங்கதைகள் - பாரதி மணி

அழகில் கொதிக்கும் அழல் - இசை

சொந்த ஊர் மழை - கலாப்ரியா

போக புத்தகம் - போகன் சங்கர்

யானைகளும் அரசர்களும் - தாமஸ் ஆர். டிரவுட்மன் - தமிழில்: ப. ஜெகநாதன்

மகள் கீர்த்தி - காயத்ரி சித்தார்த்

ஏழாம் உலகம் - ஜெயமோகன்

ஔரங்கசீப் - இந்திரா பார்த்தசாரதி

பாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்

ஆத்மாநாம் படைப்புகள் - ஆத்மாநாம், பதிப்பாசிரியர்:பிரம்மராஜன்

வரலாற்றை வழி மறித்த காதல்கள் - பா.முருகானந்தம்

ஐந்தவித்தான் - ரமேஷ் பிரேதன்

ஒப்பாரி பாடல்கள் - கலை இலக்கியா

மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் - பரத்வாஜ் ரங்கன்

ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் - ஆ. சிவசுப்பிரமணியன்

சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ்கௌதமன்

புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள் - பதிப்பாசிரியர் கி. ராஜநாராயணன் சிலம்பு நா. செல்வராசு

செவ்விந்தியர்களின் தொன்மக் கதைகள் - தொகுத்தவர்: ட்ரிஸ்ட்ரம் காபின் தமிழில்: வானதி

தபால்காரர் பெண்டாட்டி - பிரபஞ்சன்

நம்பர் பூதம் - ஹான்ஸ் மாக்னல் என்சென்ஸ்பெர்கர் தமிழில்: இரா. நடராசன்

நறுமணத் தோட்டம் அராபிய காமசூத்திரம் இயற்றியவர்: நெஃப்சுவாஹி அரபியிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு: சர். ரிச்சர்ட் பர்ட்டன் தமிழில் : பெரு.முருகன்

பனை மரமே! பனை மரமே! - ஆ. சிவசுப்பிரமணியன்

கைப்பிடியளவு கடல் - பிரமிள்

பிரமிள் படைப்புகள் சிறுகதைகள் குறுநாவல்கள் நாடகங்கள், தொகுப்பாசிரியர்: கால சுப்ரமணியம்

மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்

விழிவேள்வி - மு.சிவலிங்கம்

வெட்டுப்புலி - தமிழ்மகன்

அயோத்திதாசர்: வாழும் பௌத்தம் - ஸ்டாலின் ராஜாங்கம்

திருடன் மணியன்பிள்ளை - ஜி.ஆர்.இந்துகோபன், தமிழில்: குளச்சல் மு.யூசுப்

ஷோஷா- ஐசக் பாஷவிஸ் சிங்கர், தமிழில் : கோ.கமலக்கண்ணன்

முற்றும்....

 

2021-இல் நான் வாசித்த புத்தகங்கள்:

1. தலித்துகளும் தண்ணீரும் : கோ.ரகுபதி

2. கண்ணீர்ப் பூக்கள் : மு.மேத்தா

3. ஆகாயத்துக்கு அடுத்த வீடு: மு.மேத்தா

4.  ஊர்வலம் போன பெரியமனுஷி - வல்லிக்கண்ணன்

5. ஊழ் - விக்ரமாதித்யன்

6. இதுவரை  - சி. மணி

7. அகத்திணை - கனிமொழி

8. தமிழகத்தில் அடிமைமுறை: ஆ.சிவசுப்பிரமணியன்

9. இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் - கவிதைகள் - மைதிலி

10. தனையிழக்கும் ருசி (கவிதைகள்) - பா. சத்தியமோகன்

11. பொழிச்சல் (கவிதைத் தொகுப்பு) -கறுத்தடையான்

12. பெயற்சொல் (கவிதைத் தொகுப்பு) - தேவேந்திர பூபதி

13. மழையில் கரையும் இரவின் வாசனை (கவிதைகள்) - மு. ரமேஷ்

14. குரோட்டன்களோடு கொஞ்ச நேரம் (கவிதைகள்) - த.பழமலய்

15. கரிசல் காட்டுக் கடுதாசி: கி.ராஜநாராயணன்

16. ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்: ஜெ.பிரான்சிஸ் கிருபா

17. உரையாடலில் ஒளியும் சொற்கள் (கவிதைகள்) - கவித்துவன்

18. கூந்தல் நதிக் கதைகள் (கவிதைகள்) தொகுப்பாசிரியர்: திலகபாமா

19. சிறகுகளோடு அக்னிப்பூக்களாய் (கவிதைகள்) ம.திலகபாமா

20. அல்குல்: கார்த்திக் புகழேந்தி

21. கடவுளின் நிறுவனம்: யவனிகா ஸ்ரீராம்

22. ராணியென்று தன்னையறியாத ராணி கவிதைத் தொகுப்பு - ஷங்கர்ராமசுப்ரமணியன்

23. மிதக்கும் இருக்கைகளின் நகரம் - ஷங்கர்ராமசுப்ரமணியன்

24. அகம் புறம் அந்தப்புரம்: முகில்

25. கணையாழியின் கடைசிப் பக்கம்: சுஜாதா



26. தலித் நாட்டுப்புறப் பாடல்கள் - தொகுப்பாசிரியர்கள்: விழி.பா.இதயவேந்தன், அன்பாதவன்

27. பறத்தல் அதன் சுதந்திரம் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிதைகள்: தொகுப்பாசிரியர் க்ருஷாங்கினி உதவி ஆசிரியர் மாலதிமைத்ரி

28. காந்திஜி ஒரு திறந்த புத்தகம்: சிதம்பரம் ரவிச்சந்திரன்.

29. சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை - ஷங்கர்ராமசுப்ரமணியன்

30. கராதே - ராணிதிலக்

31. அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள் - ஷங்கர்ராமசுப்ரமணியன்

32. ஆ.மாதவன் கதைகள்: ஆ.மாதவன்

33. யதி: பா. ராகவன்

34. அடிமை ஆவணங்கள் : அ. கா. பெருமாள்

35. மணிக்கொடி' கால சினிமா! கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

36. வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா: ஆ.இரா.வேங்கடாசலபதி

37. உப்பு - கவிதைகள் / ரமேஷ் - பிரேம்

38. கொழுத்தாடு பிடிப்பேன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்: அ.முத்துலிங்கம்

39. கழிவறை இருக்கை: லதா

40. அந்நியன் : ஆல்பெர் காம்யு

41. ஒற்றை உலகம்  - எம்.யுவன்

42. சினிமாவுக்குப் போன சித்தாளு: ஜெயகாந்தன்

43. சூதாடி (ஓர் இளைஞனின் குறிப்புகளிலிருந்து): பியோதர் தஸ்தயேவ்ஸ்கி தமிழில்: ரா. கிருஷ்ணய்யா

44. நடந்தாய்; வாழி, காவேரி! சிட்டி - தி. ஜானகிராமன்

45. நெஞ்சம் மறப்பதில்லை முதல் பாகம்: சித்ரா லட்சுமணன்

46. லிபரேட்டுகள் - இரு பாகங்கள்:  (நாவல்) - தரணி ராசேந்திரன்

47. வேள்வித் தீ (நாவல்) - வெங்கட்ராம்

48. ஆனந்தரங்கப்பிள்ளை அவர்களின் பிரத்தியேக தினப்படி சேதிக் குறிப்பு சொஸ்த லிகிதம் 12 தொகுதிகளும்: பதிப்பாசிரியர்கள் : டாக்டர் மு.ராஜேந்திரன் இஆப, டாக்டர் அ.வெண்ணிலா

49. தனுஜா – தன்வரலாறு: தனுஜா சிங்கம்

50. முச்சந்தி இலக்கியம்: ஆ. இரா. வேங்கடாசலபதி

51. ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் (கவிதைத் தொகுப்பு) - தாமரை

52. அவளை மொழிபெயர்த்தல் (கவிதைகள்) - சுகிர்தராணி 

53. சூரியாள் (கவிதைகள்) ம.திலகபாமா

54. மார்க்சிசமும் மதமும் - எஸ். தோதாத்ரி

55. சாதிக்குப் பாதி நாளா? ராஜாஜியின் கல்வித் திட்டம் - தே. வீரராகவன்

56. சேகர் சைக்கிள் ஷாப் (கவிதைகள்) - விக்ரமாதித்யன்

57. துப்பாக்கிகளின் காலம் (கவிதைகள்) - இளைய அப்துல்லாஹ்

58. சீதமண்டலம் - கண்டராதித்தன்

59. பாளையங்கோட்டை ஒரு மூதூரின் வரலாறு - தொ. பரமசிவன்

60. ஞாபக சீதா (கவிதைகள்) - ஷங்கர்ராமசுப்ரமணியன்

61. பாபர் நாமா - பாபர் - தமிழில் ஆர் பி சாரதி

62. பாபர் - ஸ்டேன்லி லேன் ஃபூல் - தமிழில் ச சரவணன்

63. ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம் - பிலிப் மெடோஸ் டெய்லர் - தமிழில்: போப்பு

64. காகத்தின் சொற்கள் ( உரைநடைக் கவிதைகள் ) - ராணிதிலக்

65. காலத்தின் முன் ஒரு செடி (கவிதைகள்) - ஸ்ரீநேசன்

66. தமிழ்ப் பண்பாட்டில் சினிமா - கார்த்திகேசு சிவத்தம்பி

67. பூவுலகின் கடைசி காலம் - கிருஷ்ணா டாவின்சி

68. மொழிபெயர்ப்பியல் கோட்பாடுகளும் உத்திகளும் - டாக்டர் சேதுமணி மணியன்

69. ஊர்சுற்றிப் புராணம் - ராகுல் சாங்கிருத்யாயன்

70. நினைவுகள் அழிவதில்லை (நாவல்) - நிரஞ்சனா

71. நரக மாளிகை - சுதீஷ் மின்னி தமிழில் கே . சதாசிவன்

72. மதுரை போற்றுதும் - ச.சுப்பாராவ்

73. அதற்குத் தக (கவிதைகள்) - தமிழ்மணவாளன்

74. அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள் (கவிதைகள்) - ஜீவன் பென்னி

75. சிகரங்களில் உறைகிறது காலம் (கவிதைகள்) - கனிமொழி

76. அசோகமித்திரன் சிறுகதைகள் (1956-2016) - அசோகமித்திரன்

77. டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது (நாவல்) - மிகெயில் ஷோலோகோவ் (தமிழில்) அ.லெ.நடராஜன்

78. புலியும் புலிபோலாகிய புலியும் - குட்டி ரேவதி

79. நுழைவாயிலென ஒரு நிலைக்கண்ணாடி - குட்டி ரேவதி

80. நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் - ரவிசுப்பிரமணியன்

81. சும்மா இருக்க விடாத காற்று - விக்ரமாதித்யன்

82. நாட்டார் வழக்காற்றியல் : சில அடிப்படைகள் - தே. லூர்து

83. பஞ்சக் கும்மிகள் - தொகுப்பாசிரியர் : புலவர் செ . இராசு

84. நான் சந்தித்த மரணங்கள் - மரணகானா விஜி

85. இதுவே சனநாயகம் - தொ பரமசிவன்

86. ஷோபா தற்கொலை -  முதல் பாலுமகேந்திரா மரணம் வரை - கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

87. இடபம் (நாவல்) - பா. கண்மணி

88. கழுதைப் பாதை (நாவல்) - எஸ்.செந்தில்குமார்

முற்றும்.....

 

2020-இல் நான் வாசித்த புத்தகங்கள்:

1. வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் - தமிழ்மகன்

2. நான் ஷர்மி வைரம் - கேபிள் சங்கர்

3.  ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் - ஜெயகாந்தன்

4. நிறங்களின் உலகம் - தேனீ சீருடையான்

5. மால்குடி மனிதர்கள் ஆர் கே நாராயண் தமிழில் நாகேஸ்வரி அண்ணாமலை

6. 1930களில் தமிழகம் பொருளாதாரப் பெருமந்தத்தின் தாக்கம்  கா. அ. மணிக்குமார்  தமிழில்: வான்முகிலன் 

7. தீமையில் மலர்கள் - ஷார்ல் போத்லெர்

8. புதுமைப்பித்தன் கட்டுரைகள் - புதுமைப்பித்தன்

9. பிராமண போஜனமும் சட்டிச் சோறும் - ஆ.சிவசுப்பிரமணியன்

10. கடலோடி - நரசய்யா

11. தமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள் - பேராசிரியர் ஞா. ஸ்டீபன்

12. பாரதியியல்: கவனம்பெறாத உண்மைகள் - முனைவர் ய. மணிகண்டன்

13. அறியப்படாத தீவின் கதை ஜோஸே ஸரமாகோ தமிழில் ஆனந்த்

14. தமிழக வண்ணார் வரலாறும் - வழக்காறுகளும் - ஆ.சிவசுப்பிரமணியன்

15. கறுப்பர் நகரம் - கரன் கார்க்கி

16. விந்தன் இலக்கியத்தடம் - தொகுப்பாசிரியர் : மு . பரமசிவம்

17. சமூகத்திலும் இலக்கியத்திலும் ஊனமுற்றோர் - அன்னிதாமசு

18. கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள்முருகன்

19. அருணாசலேசர் மீது வண்ணமும் தாது வருஷத்து கரிப்புக் கும்மியும் பதிப்பாசிரியர் வேதாந்த சிரோமணி & தமிழ் வித்வான் N. ஸ்ரீனிவாசன்

20. தீண்டப்படாத முத்தம் - சுகிர்தராணி

21. தொலைப்புச்செய்திகள் - நடராசன்

22. மனப்பத்தாயம் - யுகபாரதி

23. நொண்டிக்காவடி - யுகபாரதி

24. அந்நியர்கள் உள்ளே வரலாம் - யுகபாரதி

25. மராமத்து - யுகபாரதி

26. காட்சியதிகாரம் - மு . ரமேஷ்

27. கருப்பு மலர்கள் - நா . காமராசன்

28. காட்டுக் குறத்தி - ந. காமராசன்

29. சூரியகாந்தி - நா . காமராசன்

30. வேறு ஒரு சூரியன் - த . பழமலய்

31. ' திரிசடை ' கவிதைகள் - தொகுப்பாசிரியர் வெண்ணிலா

32. திருச்சாழல் ( கவிதைகள் ) ஆசிரியர் : கண்டராதித்தன்

33. அழகர் கோயில் - தொ. பரமசிவன்

34. வயது வந்தவர்களுக்கு மட்டும் (நாட்டுப்புறப் பாலியல் கதைகள்) கி.ராஜநாராயணன் கழனியூரன்

35. தாத்தா பாட்டி சொன்ன கதைகள் - கழனியூரன்

36. நாட்டுப்புறத்து நம்பிக்கைகள் - கழனியூரன்

37. ஒரு சொல் கேளீர்! - அரவிந்தன்

38. மகரந்தச் சிறகு - அப்துல் ரகுமான்

39. நேயர்விறுப்பம்-  அப்துல் ரகுமான்

40. வீரயுக நாயகன் வேள்பாரி - சு வெங்கடேசன்

41. பூக்களை விற்ற ஊர்: கவிஞர் பெருகு ராமகிருஷ்ணாவின் தெலுங்குக் கவிதைகள் தமிழாக்கம் மது மிதா

42. காஹா சத்தசஈ தெரிந்தெடுக்கப்பட்ட பிராகிருத மொழிக் கவிதைகள் அறிமுகமும் மொழிபெயர்ப்பும் மொழியாக்கம் சுந்தர் காளி பரிமளம் சுந்தர்

43. பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும் உமா சக்கரவர்த்தி தமிழாக்கம்: வ. கீதா

44. கிராமத்து தெருக்களின் வழியே - ந. முருகேசபாண்டியன்

45. நூலாம்படை - கு.விநாயகமூர்த்தி

46. ரணங்களின் மலர்ச்செண்டு - கல்யாண்ஜி

47. பறையன் பாட்டு தலித்தல்லாதோர் கலகக் குரல் - கோ ரகுபதி

48. என்றுதானே சொன்னார்கள் - சாம்ராஜ்

49. பட்டாளத்து வீடு - சாம்ராஜ்

50. காந்தி படுகொலை: பத்திரிகைப் பதிவுகள் - கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

51. தலைமறைவு காலம் - யவனிகா ஸ்ரீராம்

52. தேவதச்சன் கவிதைகள் முழுத் தொகுப்பு - தேவதச்சன்

53. காத்திருப்பு - வே.சுகுமாரன்

54. நெருப்பு நிஜங்கள் - வே.சுகுமாரன்

55. விண்மீன் விழுந்த இடம் - கடற்கரய்

56. இன்னொரு உலகில் - இன்னொரு மாலையில் . . . - வைகைச் செல்வி

57. மண்ணே மலர்ந்து மணக்கிறது - மகுடேசுவரன்

58. மனவெளியளவு - சொர்ணபாரதி

59. நீராலானது - மனுஷ்ய புத்திரன்

60. பொற்காலங்களும் இருண்ட காலங்களும் - பொ.வேல்சாமி

61. கோவில் நிலம் சாதி - பொ.வேல்சாமி

62. சினிமா கொட்டகை - சு.தியடோர் பாஸ்கரன்

63. நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன் - இசை

64. வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் - இசை

65. அபி கவிதைகள்

66. இடமும் இருப்பும் - மனுஷ்ய புத்திரன்

67. உடலோடும் உயிர் - க.வை. பழனிசாமி

68. மழைக்குடை நாட்கள் (கவிதைகள்) - கோ. கண்ணன்

69. ஓசைகளின் நிற மாலை - கோ. கண்ணன்

70. பிங் நிறக் கடல் - தனசக்தி

71. அத்தாரோ - சரவணன் சந்திரன்

72. அக்கமகாதேவி வசனங்கள் - தமிழில்டாக்டர் தமிழ்ச்செல்வி & மதுமிதா

73. உருப்பளிங்கு - கல்யாண்ஜி

74. இரவுகளின் நிழற்படம் - யூமா . வாசுகி

75. வாக்காளனாகிய நான் - மானசீகன்

76. சினிமா எனும் பூதம் - r.p.ராஜநாயகம்

77. உயிர்த்திருத்தல் - யூமா . வாசுகி

78. ஒற்றையிலையென - லீனா மணிமேகலை

79. கறுப்பு நாய் - சிபிச்செல்வன்

80. காகங்கள் வந்த வெயில் - சங்கர ராமசுப்ரமணியன்

81. காலாதீத இடைவெளியில் - ரவிசுப்ரமணியன்

82. கறுக்கும் மருதாணி - கனிமொழி

83. தவளை வீடு - பழனிவேள்

84. நீர்வெளி - அய்யப்பமாதவன்

85. பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு - அமிர்தம்சூர்யா

86. நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் பதிப்பாசிரியர்கள் கி. ராஜநாராயணன் சிலம்பு நா. செல்வராசு

87. பாரதிக்கும் எனக்கும் பழக்கம் - - வ. உ. சிதம்பரம் பிள்ளை

88. 1984 ஜார்ஜ் ஆர்வெல் தமிழில்: மஹாரதி

89. மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் - சமயவேல்

90. பருவம் எஸ் எல் பைரப்பா தமிழில் பாவண்ணன்

91. ரைனர் மரியா ரில்கே கவிதைகள் - பிரம்மராஜன்

92. 5 இலக்கிய ஆளுமைகள் - பிரம்மராஜன்

93. கருமை செம்மை வெண்மையைக் கடந்து... - வே.மு.பொதியவெற்பன்

94. மதுரையின் அரசியல் வரலாறு (1868) - ஜே.எச். நெல்சன் தமிழில் வழக்கறிஞர் ச.சரவணன்

95. பழைய யானைக் கடை - இசை

முற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக