இங்கே துலாவு

சனி, 27 ஏப்ரல், 2019

பாடாய் படுத்துது

காரி துப்பினாலும்;
கடுங்கோபம் கொண்டு திட்டினாலும்;
கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும்;

நாக்கப் புடுங்குவது போல் நறுக்குன்னு...
நாலு கேள்வி கேட்டாலும்?
சூடு சொரணை என
எல்லாத்தையும் உதுத்துட்டு,
வெளியே போகாமல்
மனதின் உள்ளேயே
அமர்ந்து கொண்டு...
பாடாய் படுத்துகிறது
உன் நினைவு!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக