இங்கே துலாவு

வெள்ளி, 3 ஜூலை, 2015

கோழிக்குழம்புக்கு பின்னால்:

 எத்தனையோ முறை கோழிக்குழம்பு சாப்பிட்டு இருக்கிறேன் அப்போதெல்லாம் எனது மனம் ஒரு வினாவைகூட எழுப்பியதில்லை?
 நாம் காட்டும் அன்புக்கு
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்புகாட்டும் கோழி, ஆடு, போன்றவற்றை விழாக்கள் என்ற போர்வையிலும், க
டவுலின் பேராலும் கொன்று தின்பது எத்தனை அபத்தம்? நாம் ஒருவரை
நம்பி இருக்கும் போது நம்பிக்கைக்குரியவர் நம்மை கொலை செய்ய துணிந்தால்; துரோகி என்றொ இன்னும் அதை தாண்டிய பல கெட்ட, கொடிய வார்த்தைகளையும் நம் உதடு உச்சரிக்கும்!
நம்மை முழுமையாக நம்பிய பிராணிகளை மட்டும் உயர்தினை என மேள் தட்டில் பிரித்துகொண்ட மனிதர்கள் செய்யும் சூழ்ச்சி கேவலமானது! யானையை பிச்சை எடுக்கவைக்கிறோம்,
ஆடு, மாடு, கோழி, போன்றவற்றை கொன்று தின்கிறோம். புளி போன்ற பிரானிகளை கூண்டில் அடைத்து பணம் சம்பாதிக்கிறோம். நான் அருசி போட்டு வளர்த்த கோழியை கொன்று குழம்பு
வைப்பதை தடுக்க முடியாமல் பார்த்துகொண்டுதான் என்னால் இருக்க முடிந்தது. கொல்லாதீர்கள் என சொன்னபோது எனது அம்மா வைத்த வாதம் அசத்தல் எனச் சொல்வதா? அபத்தம் என
சொல்வதா? எனத்தெரியவில்லை!
அம்மா சொன்னது, கோழி வளர்ப்பதே தின்பதற்கு தானே என்றார்!
அப்பாவோ, இந்த ஆண்டு ஒரு கோழியை கொன்றால் அடுத்த ஆண்டு பல கோழிகள் பெருகுமாம்!
என்ன கொடுமை! 4 கோழிகளும் ஒன்றாய் இரை திண்ணும் போது இந்த வீட்டை பாதுகாப்பானதாக நினைத்திருக்கும், அதில் ஒன்று இரந்ததாள் அவற்றிர்க்கு பயம் தோன்றுமோ? இல்லை
மனிதனோடு பழகியதால் மறந்து விட்டு வழக்கம் போல இரைகளை திண்ண தொடங்குகிறதே! அவற்றின் தருனமும் என்றோ வரும் என்பது அதுக்கு தெரியுமா?

இன்று எனக்கு மிகுந்த வருத்தம்! எத்தனையோ முறை கோழிக்குழம்பு சாப்பிட்டு இருக்கிறேன் அப்போதெஎனது மனம் ஒரு வினாவைகூட எழுப்பியதில்லை? நாம் காட்டும் அன்புக்கு
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்புகாட்டும் கோழி, ஆடு, போன்றவற்றை விழாக்கள் என்ற போர்வையிலும், கடவுலின் பேராலும் கொன்று தின்பது எத்தனை அபத்தம்? நாம் ஒருவரை
நம்பி இருக்கும் போது நம்பிக்கைக்குரியவர் நம்மை கொலை செய்ய துணிந்தால்; துரோகி என்றொ இன்னும் அதை தாண்டிய பல கெட்ட, கொடிய வார்த்தைகளையும் நம் உதடு உச்சரிக்கும்!
நம்மை முழுமையாக நம்பிய பிராணிகளை மட்டும் உயர்தினை என மேள் தட்டில் பிரித்துகொண்ட மனிதர்கள் செய்யும் சூழ்ச்சி கேவலமானது! யானையை பிச்சை எடுக்கவைக்கிறோம்,
ஆடு, மாடு, கோழி, போன்றவற்றை கொன்று தின்கிறோம். புளி போன்ற பிரானிகளை கூண்டில் அடைத்து பணம் சம்பாதிக்கிறோம். நான் அருசி போட்டு வளர்த்த கோழியை கொன்று குழம்பு
வைப்பதை தடுக்க முடியாமல் பார்த்துகொண்டுதான் என்னால் இருக்க முடிந்தது. கொல்லாதீர்கள் என சொன்னபோது எனது அம்மா வைத்த வாதம் அசத்தல் எனச் சொல்வதா? அபத்தம் என
சொல்வதா? எனத்தெரியவில்லை!
அம்மா சொன்னது, கோழி வளர்ப்பதே தின்பதற்கு தானே என்றார்!
அப்பாவோ, இந்த ஆண்டு ஒரு கோழியை கொன்றால் அடுத்த ஆண்டு பல கோழிகள் பெருகுமாம்!
என்ன கொடுமை! 4 கோழிகளும் ஒன்றாய் இரை திண்ணும் போது இந்த வீட்டை பாதுகாப்பானதாக நினைத்திருக்கும், அதில் ஒன்று இரந்ததாள் அவற்றிர்க்கு பயம் தோன்றுமோ? இல்லை
மனிதனோடு பழகியதால் மறந்து விட்டு வழக்கம் போல இரைகளை திண்ண தொடங்குகிறதே! அவற்றின் தருனமும் என்றோ வரும் என்பது அதுக்கு தெரியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக