இங்கே துலாவு

ஞாயிறு, 12 ஜூலை, 2015

பணக்கார கனவு:

தகதகவெனும் தங்கத்தட்டு;
அன்னார்ந்து பார்க்கவைக்கும்
     அடுக்குமாடி கட்டிடங்கள்;
எனக்கே
சொந்தமான
  எண்ணமுடியாத கார்கள்;
வரவேற்பறையில் இருந்தபோது
  கையிலிருந்து கழண்டு விழுந்தது வைர மோதிரம்;
உரங்கிக்கொண்டே தேடியதால் கிடைக்கவிள்ளை;
[விழித்த பின் தேடி இருக்கலாமே?]
  வினவியது ஒரு குரள்.
விழித்த பின் வருமா?
  அந்த பணக்காரக்கனவு!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக