இங்கே துலாவு

வெள்ளி, 30 நவம்பர், 2018

தேர்வு முடிந்துவிட்டது

புத்தகங்களை விட்டெரி;
கைக்கு எட்டாதவாறு பேனாக்களை வை;
வினாத்தாளை கிழித்தெரி;

இனியாவது நல்லா படிக்கவேண்டுமென்று
மனதில் எழுந்த என்னத்தை
குழிதோண்டி புதை;
ஏனெனில்
இன்றோடு பரிச்சை முடிந்துவிட்டது.

2 கருத்துகள்: