இனைந்திருந்த இனிமை நாட்கள் இனிமே வருமா?
பேண்டைவிட்டு பெல்ட்டு பிரிந்தால் ஐயோ! தகுமா?
அரட்டையடித்த அழகிய நாட்கள் ஐயையோ! முடிகிறதே!
எங்கள் வீட்டில் எழவு விழுந்தால் எழும் சோகம் எழுகிறதே!
பேருக்கு இருக்கும் கண்கள் கண்ணீரை வடிக்கிறதே;
பீஸ்ட்டுக்கு பாஸ்ட்டாய் திரக்கும் தொண்டைகளும் அடைக்கிறதே.
வரண்டா ஹாலில் உங்கள் சத்தம் கேட்குமா?
ஆள் பேர் சொல்லி ஓட்டும் பாக்கியம் கிடைக்குமா?
உணவகத்தில் ஒன்றாய் உண்ணும் நாட்கள் தீர்கிறதே:
வாய் கிழிய வசனங்கள் பேசிய வருடங்கள் முடிகிறதே.
சந்தோசம் இன்றோடிங்கே சமாதியாகியதே;
விருப்பமான விடுதி எங்கள் விரோதியாகியதே.
புளிச்சோரைப்போல் ஒட்டிய ஞாபகம் மரக்குமா?
காலத்தின் மேள் கொண்ட கடுப்பு தீருமா?
கோர்த்து நடக்க கரங்கள் இன்றி கைகள் துடிக்கிறதே;
இனிப்பாய் பேசும் நீங்கள் இன்றி இதயம் வெடிக்கிறதே;
கல்வித்தகுதி எள்ளாம் மரந்து ஒன்றாய் இருந்தோமே;
உன்மைத்தகுதி நட்பே என்று உலகுக்கு உரைத்தோமே.
இடம்பேர்வதால் உங்கள் அன்பு குறையுமா?
குரல்மாரலாம் கொண்ட நேசம் மாருமா?
எங்கள் விடுதியின் சூழலை பின்னணியாக வைத்து நான் எழுதிய பாடல் இது.
கீழ் உள்ள தொடுப்புவழிஇப்பாடலை கேட்டுப்பாருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக