இங்கே துலாவு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

எப்படி சொல்வது?:

 
எப்படி சொல்வது?
 ஆனால் சொல்லனும் போலத்தோனுது!
இதுவரை
 http://www.paarvaiyaatravan.blogspot.com
என்ற வளைப்பூ  முகவரியில் இயங்கிக்கொண்டிருந்த நான்;
இனி
 http://www.paarvaiyatravan.com


என்ற முகவரியிலிருந்து இயங்குவேன்.
அதாங்க எனக்குன்னு ஒரு domain வாங்கிட்டேன்.
ஒத்த பைசாகூட இல்லாத பய இவன் எப்படி வாங்கிருப்பான்?
என்று என் பள்ளி நன்பர்கள் சிந்தித்துகொண்டிருக்கும் போது;
என்னோடு சட்டக்க்ள்ளூரியில் படித்த நன்பர்கள்
வருமானத்துக்கு அதிகமா சொத்து சேத்துட்டாந்னு
 கேஸ்போட்டு பெரியாலாகலாங்கிற கனவுல மெதந்துக்கிட்டு இருப்பாங்க!
 ெனக்கு அந்த domain எப்படிக்கிடச்சுதுங்குர கதையத்தான் சொல்லப்போரேன்.
தமிழ்களஞ்சியம் என்ற பளைப்பூ திரட்டி
தமிழ் வளைப்பதிவர்களை ஊக்குவிக்கும் வகையில்
free domain பரிசுத்திருவிழாவ அறிவிச்சிருக்காங்க!
அதுல தான் எனக்கு இந்த டொமைன் கிடைத்தது!
அதற்கான சுட்டி இதோ!
http://www.tamilkalanchiyam.com/static/free-domain/
செரி டொமைனை வாங்கியாச்சு!
அப்புரம் என்ன செய்வது ஒன்னுமே புரியல!
நாங்கெள்ளாம் பாட்ட download பண்ணுரதுக்காகத்தான்
 முதலில் இணையத்தை பயன்படுத்தக்கத்துக்கிட்டோம்.
 அப்போ இணையதலம் உருவாக்குரது எப்படிங்கிற அடிப்படை
 அறிவைப்பற்றி சொல்லிதானா தெரியனும் அது சுத்தமா இல்ல!
டொமைன் வாங்கியதிலிருந்து அத்தலத்துக்குள் எப்படி பிரவேசிக்கனும் என்பது முதல் 
#Sakthi Dasan
சக்திதாசன் அண்ணன் தான் என்னை வழி நடத்தினார்!
ஏதேனும் உதவி தேவை என்றால் என்னை தொடர்புகொண்டு கேழுங்கள் என்றும் அண்ணன் சொன்னார்.
 ிணையத்தின் வழி gmail, gtalk  மூலம் தொடர்புகொள்ள முயன்றேன் இணையத்தின் வேகம் எங்கள் தொடர்புகள் இணைய ஒத்துழைக்கவில்லை!
கூகுல்மேப்பில் இல்லாத கிராமத்தில் இணையத்தின் வேகம் எப்படி இருக்குமென்று உங்களுக்கு தெரியாதா என்ன?
ஐக்கியராஜியத்திலிருந்து அண்ணனே தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தினார்!
டீம்வீவர்வழி கணினிகள் இணைந்தது!
மெதுவான இணைய வேகத்திலும் அண்ணன் பொருமையா இருந்து
எமக்கு உதவியதை என்னால் மரக்க முடியாது.
தன் நேரத்தையும், பணத்தையும் எனக்காக
அண்ணன் செலவளித்ததை எனது வாழ் நாளில் மறக்க மாட்டேன்.
தங்கள் நேரத்தையும், பணத்தையும், பிரருக்காக செலவளிப்பவர்களை கான்பது அறிது!
கோடானகோடி நன்றிகள் அண்ணா!!!
எனது வளைப்பூவை பரிசுக்குறிய வளைப்பூக்களில் ஒன்றாய் தேர்ந்தெடுத்தமைக்கு
தமிழ் களஞ்சிய குழுவினருக்கு
 எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக